admin

admin

இயற்கை சேமிப்பு

அன்று A.P.J. அப்துல்கலாம் அய்யா அவர்களின் 86வது பிறந்த நாளை முன்னிட்டு நல்லறிக்கை கிராமத்தில் பாண்டியன் மாண்ய நடுநிலை பள்ளியில் மாணவ மாணவிகளுடன் 500துணிப்பை மற்றும் மரக்கன்று வழங்கி கொண்டாடப்பட்டது.

தலைக்கவச விழிப்புணர்வு பேரணி

அன்று A.P.J.அப்துல் கலாம் அய்யா அவர்களின் 2வது நினைவு நாளை முன்னிட்டு தீமைக்கும் நன்மை செய் அறக்கட்டளை சார்பாக தலைக்கவச விழிப்புணர்வு பேரணி வேப்பூரில் இருந்து குன்னம் வரை 15கிலோமிட்டர் பேரணி நடைப்பெற்றது .

இரத்த தானம்

இரத்த தானம் செய்ததால், ஆபத்தான இருப்பவரின் வாழ்க்கையை சந்தோஷமாக மாற்றியதில் உங்கள் பங்கு இருப்பதை எண்ணி நீங்கள் பெருமை கொள்ளலாம். வார்த்தைகளால் விவரிக்க முடியாது அனுபவம் அது. அனுபவித்தால் மட்டுமே புரியும்.