தீமைக்கும் நன்மை செய்
எங்கள் சேவைகள்

உதிரம் கொடுத்தல், விழிப்புணர்வு , ஆதரவற்றோர் இல்லம், மற்றும் இயற்கை வளம் பற்றிய விழிப்புணர்வுடன் மரம் வழங்குதல் போன்ற பல சமுதாய பணிகளைச் செய்து வருகிறோம்.

Blood Donation

Saving Nature

Helping Needy

Awareness

குருதியை கொடு பலரின் இறுதியை தடு

If you’re a blood donor, you’re a hero to someone, somewhere, who received your gracious gift of life.To the young and healthy it’s no loss. To sick it’s hope of life. Donate Blood to give back life.

தீமைக்கும் நன்மை செய் சேவைகள்

இரத்த தானம் முகாம்
உதிரம் கொடுப்போம்

இரத்த தானம் செய்வதால் ஒரு உயிரை காப்பாற்றுவதோடு மட்டுமல்லாமல் உங்களுக்கும் கூட அது பல உடல்நல பயன்களை அளிக்கிறது. பல விதமான நோய்கள் மற்றும் காயங்களுக்கு சிகிச்சை அளித்து உயிரை காப்பாற்ற பெரிதும் உதவுகிறது இரத்தம்.

பச்சை திட்டம்
இயற்கை ஆர்வலர்

இரத்த தானம் செய்வதால் ஒரு உயிரை காப்பாற்றுவதோடு மட்டுமல்லாமல் உங்களுக்கும் கூட அது பல உடல்நல பயன்களை அளிக்கிறது. பல விதமான நோய்கள் மற்றும் காயங்களுக்கு சிகிச்சை அளித்து உயிரை காப்பாற்ற பெரிதும் உதவுகிறது இரத்தம்.

பிளாஸ்டிக் தடைசெய்யகோரி
சைக்கிள் விழிப்புணர்வு பயணம்

வேப்பூர் பேருந்து நிலையத்தில் இருந்து பெரம்பலூர் பேருந்து நிலையம் வரை பிளாஸ்டிக் தடைசெய்யகோரியும் தலைக்கவசம் அணியகோரியும் சுற்றுசூழல் பாதுகாக்கவும் 35 கிலோமீட்டர் சைக்கிள் விழிப்புணர்வு பயணம் மேற்கொள்ளப்பட்டது

தேவைப்படுபவர்களுக்கு உதவி

அன்று பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நம் தீமைக்கும் நன்மை செய் ஆதரவற்றோர் காப்பகத்தில் பொங்கல் வைத்தும் புத்தாடை கொடுத்தும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது

About Us

லட்சியம் ஆதரவற்றோர் இல்லம் தொடங்கி அவர்களுக்காக வயிரார உணவு, தங்க இடம், மருத்துவம், உடை என அனைத்தும் கொடுத்து தம் சொந்தங்களைப் போல பாதுகாப்பதே லட்சியமாக கொண்டு நடத்தி வருகிறேன்.

இதுமட்டுமின்றி நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து இரத்த தானம் முகாம், இலவசமாக மரக்கன்றுகள்வழங்குதல், இயற்கை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு மற்றும் பிளாஸ்டிக் தடைசெய்யகோரியும் & தலைகவசம் அணியவேண்டும் என்று மக்களிடம் விழிப்புணர்வும் செய்து வருகின்றோம் இவ்வாறு பல சமுதாய பணிகளைச் செய்து வருகின்றோம்.

Bank Details

IDBI Bank
Account Name: Teemaikkum Nanmaisei Public Charitable Trust
Account Number: 1429104000148061
Account Type: Current Account
Branch Address: Perambalur District.
IFSC Code: IBKL0001429

"நீ உண்ணை நேசிக்கும் போது மற்றவர்களை நேசி".... நம் மக்கள், நம் சொந்தம் பசியோடு ஆதரவற்று வாழ்கிறது. உங்களிடம் உதவிக்கரம் கேட்கிறது. நம்மால் முடிந்த அளவு பண உதவி மற்றும் பயன்படுத்தாது போன பழைய துணிகள், உங்கள் வீட்டின் விசேசங்களில் மீந்து போகும் உணவு மற்றும் பிறந்த நாள் மற்றும் நல்ல நிகழ்வு நடக்கும் போதும் இந்த ஆசிரமத்திற்கு ஏதாவது தந்து உதவுங்கள்.... எங்களுடன் இணைந்து களம் இறங்க விரும்புவோர்
கமல்
நிர்வாக இயக்குனர்

Latest News

இயற்கை சேமிப்பு

இயற்கை சேமிப்பு

அன்று A.P.J. அப்துல்கலாம் அய்யா அவர்களின் 86வது பிறந்த நாளை முன்னிட்டு நல்லறிக்கை கிராமத்தில் பாண்டியன் மாண்ய நடுநிலை பள்ளியில் மாணவ மாணவிகளுடன் 500துணிப்பை மற்றும் மரக்கன்று...
Read More →
தலைக்கவச விழிப்புணர்வு பேரணி

தலைக்கவச விழிப்புணர்வு பேரணி

அன்று A.P.J.அப்துல் கலாம் அய்யா அவர்களின் 2வது நினைவு நாளை முன்னிட்டு தீமைக்கும் நன்மை செய் அறக்கட்டளை சார்பாக தலைக்கவச விழிப்புணர்வு பேரணி வேப்பூரில் இருந்து குன்னம்...
Read More →
இரத்த தானம்

இரத்த தானம்

இரத்த தானம் செய்ததால், ஆபத்தான இருப்பவரின் வாழ்க்கையை சந்தோஷமாக மாற்றியதில் உங்கள் பங்கு இருப்பதை எண்ணி நீங்கள் பெருமை கொள்ளலாம். வார்த்தைகளால் விவரிக்க முடியாது அனுபவம் அது....
Read More →