Email: tnssocialservice@gmail.com | Contact No. +919176713517
Independence day 500 Tree Sapling Distribution
04-09-2017 அன்று பரவாய் கிராமத்தில் உள்ள சிவன் கோவில் மகா கும்பாபிஷேக திருவிழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு 500 மரக்கன்றுகள் 500 மஞ்சபை வழங்கி சுற்றுசூழல் பாதுகாக்கவும் பிளாஸ்டிக்கை ஒழிக்கவும் தீமைக்கும் நன்மை செய் அறக்கட்டளை சார்பாக விழிப்புணர்வு ஏற்ப்படுத்தப்பட்டது …..
Shiva temple in Paravai village on the great Kumbabhishekam festival on 04-09-2017, Awareness has been made for the 500 saplings for 500 people, Protect the environment and destroy the plastic Theemaikkum Nanmai sei Trust done.












