Email: tnssocialservice@gmail.com | Contact No. +919176713517
Theemaikkum Nanmai Sei Trust
“கண்ணுக்கு தெரிந்த மனிதரை மதிக்காவிட்டால் கண்ணுக்கு தெரியாத கடவுளை மதித்தும் பயன் இல்லை….
இவ்வமைப்பின் அனைத்து நடவடிக்கைகளும் சட்ட விதி முறைப்படி நடத்தி வருகிறோம். ……..
அரசு பதிவுஎண் ; 2/017
நோக்கம்
எனது லட்சியம் ஆதரவற்றோர் இல்லம் தொடங்கி அவர்களுக்காக வயிரார உணவு, தங்க இடம், மருத்துவம், உடை என அனைத்தும் கொடுத்து தம் சொந்தங்களைப் போல பாதுகாப்பதே லட்சியமாக கொண்டு நடத்தி வருகிறேன்.என்னுடன் சேர்ந்து சில இளைஞர்களும் சேவை நோக்கத்துடன் எனக்கு ஒரு துண்போல உறுதுணையாக இருந்து செயல்பட்டு வருகின்றனர்.
About Us
லட்சியம் ஆதரவற்றோர் இல்லம் தொடங்கி அவர்களுக்காக வயிரார உணவு, தங்க இடம், மருத்துவம், உடை என அனைத்தும் கொடுத்து தம் சொந்தங்களைப் போல பாதுகாப்பதே லட்சியமாக கொண்டு நடத்தி வருகிறேன்.
இதுமட்டுமின்றி நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து இரத்த தானம் முகாம், இலவசமாக மரக்கன்றுகள்வழங்குதல், இயற்கை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு மற்றும் பிளாஸ்டிக் தடைசெய்யகோரியும் & தலைகவசம் அணியவேண்டும் என்று மக்களிடம் விழிப்புணர்வும் செய்து வருகின்றோம் இவ்வாறு பல சமுதாய பணிகளைச் செய்து வருகின்றோம்.
Bank Details
IDBI Bank
Account Name: Teemaikkum Nanmaisei Public Charitable Trust
Account Number: 1429104000148061
Account Type: Current Account
Branch Address: Perambalur District.
IFSC Code: IBKL0001429
தீமைக்கும் நன்மை செய் சேவைகள்
இரத்த தானம் செய்வதால் ஒரு உயிரை காப்பாற்றுவதோடு மட்டுமல்லாமல் உங்களுக்கும் கூட அது பல உடல்நல பயன்களை அளிக்கிறது. பல விதமான நோய்கள் மற்றும் காயங்களுக்கு சிகிச்சை அளித்து உயிரை காப்பாற்ற பெரிதும் உதவுகிறது இரத்தம்.
இரத்த தானம் செய்வதால் ஒரு உயிரை காப்பாற்றுவதோடு மட்டுமல்லாமல் உங்களுக்கும் கூட அது பல உடல்நல பயன்களை அளிக்கிறது. பல விதமான நோய்கள் மற்றும் காயங்களுக்கு சிகிச்சை அளித்து உயிரை காப்பாற்ற பெரிதும் உதவுகிறது இரத்தம்.
வேப்பூர் பேருந்து நிலையத்தில் இருந்து பெரம்பலூர் பேருந்து நிலையம் வரை பிளாஸ்டிக் தடைசெய்யகோரியும் தலைக்கவசம் அணியகோரியும் சுற்றுசூழல் பாதுகாக்கவும் 35 கிலோமீட்டர் சைக்கிள் விழிப்புணர்வு பயணம் மேற்கொள்ளப்பட்டது
அன்று பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நம் தீமைக்கும் நன்மை செய் ஆதரவற்றோர் காப்பகத்தில் பொங்கல் வைத்தும் புத்தாடை கொடுத்தும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது

