Email: tnssocialservice@gmail.com | Contact No. +919176713517
Testi monials
தீமைக்கும் நன்மை செய் அறக்கட்டளை பல்வேறு சமுக சேவைகளைச் செய்து வருகின்றனர். இதில் முக்கியமாக உதிரம் கொடுக்கும் சேவையினைப் பார்த்து நாணும் உதிரம் கொடுத்து என் நண்பர்களையும் உதிரம் கொடுக்க கூறினேன். இவர்கள் உடன் இணைந்து உதிரம் கொடுப்போம் உயிர்களை காப்போம்..... என்று மக்களிடம் விழிப்புணர்வு செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.....
வேப்பூரில் பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள், தலைக் கவசத்தின் முக்கியத்துவம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை தீமைக்கு நன்மை செய் இளைஞர்கள் சார்பில் சைக்கிள் விழிப்புணர்வு பயணம் எனது தலைமையில் துடங்கி வைத்ததில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்..... இளைஞர்கள் 35 கி.மீ.வரை பிரச்சாரம் செய்தனர்.
தீமைக்கு நன்மை செய் அறக்கட்டளை இளைஞர்கள் குன்னம் நகரில் பல்வேறு சமூக சேவையினை செய்து வருகின்றனர். இவர்கள் உதிரம் கொடுத்தல், விழிப்புணர்வு , ஆதரவற்றோர் இல்லம், மற்றும் இயற்கை வளம் பற்றிய விழிப்புணர்வுடன் மரம் வழங்குதல் போன்ற பல சமுதாய பணிகளைச் செய்து வருகின்றனர். இவர்கள் வருங்கால சந்ததியினருக்கு முன்னேடியாக திகழ்கிறார்கள்.....

